வைரமுத்துவுக்கு பலமுறை போன் செய்த சின்மயி: வெளியான தகவல்

சின்மயி வானத்தை பார்த்துக்கொண்டு எச்சியை துப்புகிறார், இதில் அவருக்கு தான் ஆபத்து, வைரமுத்துவுக்கு இதில் எவ்வித பிரச்சனையும் இல்லை என சுவிட்சர்லாந்தில் நிகழ்ச்சிக்கு சின்மயியியை அழைத்து சென்ற இசையமைப்பாளர் இனியவன் கூறியுள்ளார். இசையமைப்பாளர் இனியவன் கூறியதாவது, சுவிட்சர்லாந்தில் அப்படி ஒரு சம்பவம் நடக்காத போது, சின்மயி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் ஆச்சரியமாக உள்ளது. நிகழ்ச்சி முடிந்தபின்னர் வைமுத்து தனது வீட்டுக்கு புறப்பட்டுவிட்டார். சுவிஸில் பேசிய பணத்தை விட இரண்டு மடங்கு பணம் வேண்டும் என்று சின்மயியின் அம்மா சண்டை … Continue reading வைரமுத்துவுக்கு பலமுறை போன் செய்த சின்மயி: வெளியான தகவல்